Home கலை உலகம் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஹன்சிகா

651
0
SHARE
Ad

hansiikaசென்னை, ஜூன் 7 – தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் படங்கள் ‘சிங்கம் 2’, ’தீயா வேலை செய்யணும் குமாரு’.

இந்த படங்களத் தொடர்ந்து ஒரு சில கதைகளைக் கேட்டு வந்த ஹன்சிகா அடுத்து ஏ.ஆர்.முருகதாஸுடன் பல ஆண்டு காலம் இணை இயக்குனராகப் பணிபுரிந்த திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.