Home கலை உலகம் இறுதிகட்டத்தை நோக்கி விஸ்வரூபம் 2

இறுதிகட்டத்தை நோக்கி விஸ்வரூபம் 2

542
0
SHARE
Ad

ஜூன் 15- தாய்லாந்தில் நடந்த விஸ்வரூபம் 2 படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து சென்னையில் அடுத்த கட்டத்தை  தொடங்கியிருக்கிறார் கமல்ஹாசன்.

Vishwaroopam-Kamal-Featureகமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்படுகிறது.

விஸ்வரூபம் படத்தில் ஆப்கானிஸ்தான், அமெரிக்கா காட்சிகள் அதிகம் வந்ததால் ஆண்ட்ரியா, பூஜா குமார் சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகம் இடம்பெறவில்லை.

#TamilSchoolmychoice

முக்கியமாக காதல்  காட்சிகள். இரண்டாம் பாகத்தில் ஆண்ட்ரியாவுக்கு அதிக காட்சிகள் தரப்பட்டுள்ளது. அதிரடி காட்சியிலும் நடித்திருக்கிறார்.

சென்னைக்குப்  பிறகு புனேயில் இறுதிகட்ட படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தைப் போல் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகம் இல்லாததால் இந்த வருட இறுதியிலேயே விஸ்வரூபம் 2 திரைக்கு வருகிறது.