Home இந்தியா சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ கலந்துரையாடல் 16-ந்தேதி நடக்கிறது

சென்னையில் கருணாநிதி தலைமையில் டெசோ கலந்துரையாடல் 16-ந்தேதி நடக்கிறது

517
0
SHARE
Ad

சென்னை, ஜூலை 11- தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

karunaathi-smileதி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் 16–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும்.

டெசோ அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.