Home அரசியல் கோல பெசுட் இடைத்தேர்தல் நிலவரம் – பிற்பகல் 3 மணி வரை 74 சதவிகித வாக்குகள்...

கோல பெசுட் இடைத்தேர்தல் நிலவரம் – பிற்பகல் 3 மணி வரை 74 சதவிகித வாக்குகள் பதிவு!

603
0
SHARE
Ad

kuala-besutகோல பெசுட், ஜூலை 24 – தற்போது நடந்து வரும் கோல பெசுட் இடைத்தேர்தலில் 74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி வரை 12,207 வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி தற்போது 73.93 சதவிகித வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

முன்கூட்டிய வாக்காளர்களைச் சேர்த்தால் மொத்தம் 74.24 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, பூலாவ் பெர்ஹெந்தியான் வாக்களிப்பு மையம்,பிற்பகல்  மூன்று மணியளவோடு மூடப்பட்டு விட்டதாக பெர்னாமா தெரிவிக்கின்றது.