Home உலகம் இங்கிலாந்து குட்டி இளவரசரின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்

இங்கிலாந்து குட்டி இளவரசரின் பெயர் ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ்

580
0
SHARE
Ad

லண்டன், ஜூலை 25- இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி இளவரசி கேத்திற்கு இரு தினங்களுக்கு முன் லண்டன் மருத்துவமனையில் அழகான ஆண்குழந்தை பிறந்தது.

226526-royal-babyநேற்று முன்தினம் அவர் குழந்தையுடன் கென்சிங்டன் அரண்மனைக்கு திரும்பினார்.

அந்த ஆண் குழந்தைக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என்று நேற்று பெயர் சூட்டப்பட்டது.