Home கலை உலகம் ஆங்கில படத்தில் மாதவன்

ஆங்கில படத்தில் மாதவன்

544
0
SHARE
Ad

ஜூலை 30- மாதவன் ஆங்கில படத்தில் நடிக்கிறார். 1968–ல் வெளியான நைட்ஆப் லிவ்விங்டெட் என்ற ஹாலிவுட் படம் 3டியில் மறு பதிவாகிறது.

1654548இதில் டேனியல் ஹாரிஸ், டாம்ஸைஸ்மோர், டானிடாட், சுலோனா டால், ஷாராஹெபில் போன்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்கள் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

இவர்களுடன் மாதவனும் ஒரு கதாநாயகனாக நடிக்கிறார். ஜமிதியா டிசோட்டோ இயக்குகிறார். திகில் படமாக உருவாகிறது.

#TamilSchoolmychoice

இதில் நடிப்பது குறித்து மாதவன் கூறும்போது, நைட் ஆப் லிவ்விங்டெட் ஹாலிவுட் படத்தின் 3 டி மறுபதிவில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஹாலிவுட்டில் பெரிய வெற்றி  படங்கள் எடுத்த நிறுவனம்  இப்படத்தை தயாரிக்கிறது. என்னை இந்த படத்தில் நடிக்க தேர்வு செய்ததை பெருமையாக கருகிறேன் என்றார்.