Home இந்தியா 3 நாள் பயணமாக ஜனாதிபதி நாளை மேற்கு வங்காளம் செல்கிறார்

3 நாள் பயணமாக ஜனாதிபதி நாளை மேற்கு வங்காளம் செல்கிறார்

515
0
SHARE
Ad

கொல்கத்தா, செப். 13- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 3 நாள் பயணமாக நாளை மேற்கு வங்காளத்துக்கு செல்கிறார்.

Indias-new-President-Pranab-Mukherjeeஅதன்படி நாளை மாலையில் கொல்கத்தா செல்லும் அவர் அங்கு நடைபெறும் வர்த்தக சங்க 160-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசவுள்ளார்.

தொடர்ந்து 15-ந்தேதி மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெறும் விழாவில் அவர் கலந்துகொள்வதோடு, 16-ந்தேதி வடக்கு கொல்கத்தாவில் சைதன்யா மகாபிரபு அருங்காட்சியகத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து அன்று மாலையிலேயே ஜனாதிபதி புதுடெல்லி புறப்பட்டு செல்கிறார்.