Home கலை உலகம் ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ காந்தி ஜெயந்திக்கு வெளியீடு

‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ காந்தி ஜெயந்திக்கு வெளியீடு

686
0
SHARE
Ad

செப். 19- விஜய் சேதுபதி ‘சூது கவ்வும்’ படத்திற்குப் பிறகு நடிக்கும் படம் ‘இதற்குதானே ஆசைபட்டாய் பாலகுமாரா’.

Idharkuthane Aasaipattai Balakumaraஇவருடன் அஸ்வின், நந்திதா மற்றும் சுவாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை லியோ விஷன் நிறுவனம் தயாரிக்க கோகுல் இயக்கியிருக்கிறார். சித்தார்த் இசையமைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

Nandita in Idharkuthane Aasaipattai Balakumara Movie Stills _19_இப்படத்தை இந்த மாதம் 27-ந்தேதி வெளியீடு செய்ய முடிவு செய்திருந்தனர்.

அன்றைய தேதி ராஜா ராணி’ போன்ற படங்கள் வெளியிடுவதனால் காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2-ந்தேதி வெளியீடு செய்கின்றனர்.