Home தொழில் நுட்பம் ஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை

ஆரோக்கியமான மனித வாழ்விற்கு உதவும் கைப்பட்டை

803
0
SHARE
Ad

airo_side_by_side-100066514-orig

அக் 30- மனிதனின் ஆரோகியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, ஒழுங்கான தூக்கம் போன்றன அவசியமாகும். எனினும், இவற்றினை சரியான அளவில் பேண வேண்டியதும் அவசியமாகும்.

இந்த குறையினை நிவர்த்தி செய்யும் பொருட்டு தற்போது ஹய்ரோ (AIRO) எனும் கைப்பட்டை (Wristband) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது உணவிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு, மன அழுத்தத்தின் அளவு, உடற்பயிற்சியின் அளவு மற்றும் தூக்கத்தின் அளவு ஆகியவற்றினை மதிப்பிட்டு கூறுகின்றது.

இதன் விலையானது ரிங்கிட் மலேசியா 670 ஆகும்.