Home இந்தியா மோடி சந்திப்பு: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கம்

மோடி சந்திப்பு: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கம்

507
0
SHARE
Ad

modi cam 300-200

புதுடில்லி, நவம்பர் 14- பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை சந்திப்பதில் எந்த பிரச்னையும் இல்லை என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறி உள்ளார்.

ஒரு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் மேலும் கூறுகையில், ‘காமன்வெல்த் மாநாடு குறித்து இந்தியா எடுத்துள்ள முடிவை நான் மதிக்கிறேன். நரேந்திரமோடியை சந்திப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. அவரை சந்திக்க தயாராக இருக்கிறேன்,’ என்றார்.