Home கலை உலகம் விட்ட இடத்தை பிடிக்க நஸ்ரியா சபதம்

விட்ட இடத்தை பிடிக்க நஸ்ரியா சபதம்

532
0
SHARE
Ad

nasriya300-200

சென்னை, நவம்பர் 15- ‘நய்யாண்டி’ படத்தின் தொப்புள் பிரச்னை சர்ச்சையாக்கியதால்,நஸ்ரியா மீது அதிருப்தியான சூழல் கோடம்பாக்கத்தில் நிலவியது. அதனால், சில படங்களில் இருந்தும் உடனடியாக அவர் நீக்கப்பட்டார்.

இதனால், பயந்து போன நஸ்ரியா தானாக வந்து விழுந்த வாய்ப்புகளை தேவையில்லாமல் வாயை விட்டு கெடுத்து விட்டோமோ என நினைத்து, விட்ட இடத்தை பிடிப்பதற்காக இயக்குனர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு கடும்முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதன்பலனாக, தற்போது அவருக்கு சிலபடங்கள் கிடைத்துள்ளன. பட முன்பதிவு விஷயத்தில் எந்த வித கட்டுப்பாடும் விதிக்காமல் படப்பிடிப்புகளின் போது இயக்குநர்களின்  விருப்பம் போல் நஸ்ரியா நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது.