Home கலை உலகம் நஸ்ரியா- பஹத் பாசில் திருமணம் முடிந்தது!

நஸ்ரியா- பஹத் பாசில் திருமணம் முடிந்தது!

835
0
SHARE
Ad

nasriyaதிருவனந்தபும், ஆகஸ்ட் 21 – நஸ்ரியா நாசிம் – பஹத் பாசில் திருமணம் இன்று திருவனந்தபுத்தில் சிறப்பாக நடந்தது. நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நஸ்ரியா நாசிம்.

இவருக்கும் மல்லுவுட் நாயகன் பஹத் பாசிலுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்று இவர்களது திருமணம் திருவனந்தபுரத்தில் வெகுவிமர்சையாக நடந்தது.

Nasriya3திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்தனர். இந்த திருமணத்திற்கு ஏராலமான சினிமா நச்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

#TamilSchoolmychoice

Nasriya,திருமணம் என்றாலே கிண்டல், கேலி என சகலமும் நடக்கும். அந்த பாணியில் நஸ்ரியாவையும் கேலி, கிண்டல் செய்து பஹத்தின் சகோதரிகள் ஆரவாரம் செய்தனர். எப்படியோ நஸ்ரியாவிற்கு திருமணம் முடிந்தது… இளைஞர்கள் மனமும் உடைந்தது.