Home வாழ் நலம் முகத்தில் கரும்புள்ளிகள் குறைய

முகத்தில் கரும்புள்ளிகள் குறைய

646
0
SHARE
Ad

pimple

கோலாலம்பூர், நவம்பர் 30- கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பசை செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.