Home இந்தியா வளர்ச்சியை நோக்கி இந்தியப் பொருளாதாரம் : பிரதமர் மன்மோகன்சிங் கருத்து

வளர்ச்சியை நோக்கி இந்தியப் பொருளாதாரம் : பிரதமர் மன்மோகன்சிங் கருத்து

431
0
SHARE
Ad

pmmanmohan_1170215f

புதுடெல்லி, டிசம்பர் 6- இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.  பொருளாதாரத்தை மேலும் உயர்த்த தனியார் முதலீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று டெல்லியில் நடந்த  பொருளாதார கருத்தரங்கில் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர் இதுவரையிலான தேக்க நிலைக்கு முந்தைய பொருளாதார கொள்கை தவறுகளே காரணம் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய பொருளாதாரம் கடந்த 20 ஆண்டில் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துள்ளது என்றும் சமீபத்திய தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு ஜனநாயக மாற்றத்தை காட்டுகிறது என்றும் பிரதமர்  மன்மோகன்சிங் கூறியுள்ளார்.