அ.தி,மு.க சார்பில் போட்டியிட்ட சரோஜா (படம்), தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் மாறனை 78 ஆயிரத்து 116 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
சரோஜா ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 771 ஓட்டுக்களும், மாறன் 64 ஆயிரத்து 655 ஓட்டுக்களும் பெற்றனர்.
இந்த தேர்தலில் எதிர்கட்சியான தே.மு.தி.க., போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments