Home இந்தியா இந்திய சட்டசபை தேர்தல்: 4 மாநிலங்களிலும் பா.ஜ.க முன்னிலை!

இந்திய சட்டசபை தேர்தல்: 4 மாநிலங்களிலும் பா.ஜ.க முன்னிலை!

579
0
SHARE
Ad

modi-ramesh-sharma-2_660_120813082824

டில்லி, டிச 8 – இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் டில்லி, ராஜஸ்தான், மத்தியப்  பிரதேஷ், சட்டிஸ்கர் ஆகிய நான்கு மாநில சட்டசபைத் தேர்தல்களில், 3 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் இன்று நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.