Home இந்தியா டெல்லி சட்டசபை தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி சட்டசபை தேர்தல்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

692
0
SHARE
Ad

modi-kejriwal1புதுடெல்லி, பிப்ரவரி 10 – டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்பு கொண்டு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாம் இருவரும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை  சந்திக்க ஆவலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.