அன்வாரின் தலைமை வழக்கறிஞர் டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம், இறுதித் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன் அரை மணி நேரம் தனது கட்சிக்காரரிடம் சில ஆலோசனைகள் பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியுள்ளார்.
இதனால் நீதிமன்றம் அரைமணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
எனவே, இன்னும் சில நிமிடங்களில் 1 மணியளவில் நீதிமன்றம் மீண்டும் துவங்கி, இறுதி தீர்ப்பு அறிவிக்கப்படும்.
Comments