Home வணிகம்/தொழில் நுட்பம் பிரபல பாப் பாடகர் டைலான் கிதார் ஏலம்

பிரபல பாப் பாடகர் டைலான் கிதார் ஏலம்

649
0
SHARE
Ad

bob_dylan_guitar_sells_for_record_price_at_auction_1160735371

நியூயார்க், டிசம்பர் 10– அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர் டைலான். கடந்த 48 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1965–ம் ஆண்டில் ரோத்தீவில் உள்ள நியூ போர்ட் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் எலெக்ட்ரிக் கிதார் மூலம் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

அப்போது இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்று சாதனை படைத்தது. அதில் அவர் பயன் படுத்திய எலெக்ட்ரிக் கிதார் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ஏலம் விடப்பட்டது. அதில் பலர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்பு கடந்த 1964–ம் ஆண்டில் பென்டெர் ஸ்டார்போ கேங்டன் என்ற பாடகர் பயன்படுத்திய கிதார் கூடுதல் விலைக்கு சென்று சாதனை படைத்து இருந்தது. அதை இது முறியடித்தது.