Home நாடு ஓம்ஸ் தியாகராஜனின் தாயார் காலமானார்!

ஓம்ஸ் தியாகராஜனின் தாயார் காலமானார்!

828
0
SHARE
Ad

photo

கிள்ளான், டிசம்பர் 22 – இந்திய சமுதாயத்தின் பிரபல வணிகப் பிரமுகரும், சமூக சேவையாளரும், ஓம்ஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநருமான  திரு. ஓம்ஸ் தியாகராஜன் அவர்களின் தாயார் விசாலாட்சி அம்மையார் (படம்) இன்று காலமானார். அவருக்கு வயது 93.

அவர் பாவலர் முரசு நெடுமாறன் அவர்களின் மாமியார் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

அவரது நல்லுடலுக்கு நாளை திங்கட்கிழமை 23 டிசம்பர் காலை 11 மணியளவில் கீழ்க்காணும் முகவரியிலுள்ள ஓம்ஸ் தியாகராஜன் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

No.5, Jalan Tengku Kelana 3,

Bukit istana

41000 Klang.