Home வாழ் நலம் மெது ஓட்டம் சிறந்ததா?

மெது ஓட்டம் சிறந்ததா?

1046
0
SHARE
Ad

jogg

கோலாலம்பூர், ஜன 16 – மெது ஓட்டம் ஒரு நல்ல பயிற்சி அல்ல என லண்டனை சேர்ந்த பிரபல பயிற்சியாளர் கிரேக் புருக்ஸ் கூறியுள்ளார். பெரும்பலனோர் தங்கள் உடல் எடையை குறைக்க மெது ஓட்டம் (ஜாக்கிங்) ஓடுவர்.

உடல் எடை அதிகரிப்பதில் கொழுப்பின் பங்கு அதிகம் உள்ளது. அதை குறைப்பதற்காகவே இப்பயிற்சி மேற்கொள்ளப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கொழுப்பு முக்கியமானது. இது தான் உடலின் சக்தியை உற்பத்தி செய்யும் எந்திரமாக திகழ்கிறது. அவற்றை குறைக்க மெதுவாக ஓடும் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் சக்திக்காக உடல் மேலும் கூடுதலாக கொழுப்பை உற்பத்தியை செய்கிறது என  மாலை மலர் இணைய வலைதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும், இம்மெது ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதனால் கால் மூட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, மெது ஓட்டம் ஓடுவதை விட நடைபயிற்சி மேற்கொள்வது உடலுக்கு மிக சிறந்தது.