Home இந்தியா தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கருணாநிதி கருத்து!

தேமுதிகவுடன் கூட்டணி குறித்து கருணாநிதி கருத்து!

644
0
SHARE
Ad

karuna_1375724fசென்னை, ஜன 22 – சென்னை அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க.தலைவர் கருணாநிதி, ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் ஆதரவை கேட்கவில்லை என்றார்.

மேலும் தேமு திக.,விடம் ஆதரவு கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பொறுத்திருந்து பாருங்கள்” என பதிலளித்துள்ளார்.

அதோடு வீரப்பன் கூட்டளிகள் உட்பட 15 பேரில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை தான் வரவேற்பதாகவும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.