Home இந்தியா திமுக -வில் இருந்து அழகிரி நீக்கம்!

திமுக -வில் இருந்து அழகிரி நீக்கம்!

827
0
SHARE
Ad

alagiriசென்னை, ஜன 24 – திமுக கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க அழகிரி தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று அறிவித்துள்ளார்.

கட்சிக்குள் குழப்பம் விளைவிக்க முயன்றதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.