Home உலகம் உறைந்த நிலையில் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகள்

உறைந்த நிலையில் வசீகரிக்கும் நீர்வீழ்ச்சிகள்

579
0
SHARE
Ad

nyagara

வாஷிங்டன்,  ஜன 25 – ஆர்ட்டிக் பிரதேசத்தில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால், அமெரிக்கா உட்பட பலநாடுகளில் பனிப்புயல் வீசி வருகிறது.

உலகின் மிக அழகான நீர்வீழ்ச்சியான நயாக்ராவே பனியில் உறைந்து விட்டது. இந்நிலையிலும் நயாக்ராவை பார்க்க கூட்டம் அலை மோதுகின்றது. இதுபோன்றே தென் துருவத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளும் உறைந்த நிலையில் கண்கொள்ளாக் காட்சியாக தென்படுகிறது.

#TamilSchoolmychoice

frozen_falls_006

பனியின் தாக்கத்தால் உறைந்து போனாலும் மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன.

இந்த அழகை பார்க்க மக்கள் கூட்டம் அலைபாய்வதுடன், புகைப்படங்களை எடுத்து மகிழ்கின்றனர்.