Home உலகம் டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மரணத்திற்கு மனைவியே காரணம்!

டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மரணத்திற்கு மனைவியே காரணம்!

566
0
SHARE
Ad

KarlSlym2-621x360

பாங்காக், ஜன 29 – தாய்லாந்து தலைநகரின் ஷங்க்ரி தங்கும் விடுதியில் உள்ள 4 வது மாடியிலிருந்து  தற்கொலை செய்துக் கொண்ட டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்ல் சிலிம் மரணத்திற்கு அவரின் மனைவியே காரணம் என காவல்துறையினர் கண்டுப் பிடித்துள்ளனர்.

இந்த மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கார்ல் சிலிம்  மனைவி சாலி எழுதிய மூன்று பக்க கடிதமொன்று புதிய ஆதாரமாக கிடைத்ததுள்ளது. சாலி அக்கடிதத்தில் தனது வீட்டு பிரச்சனைகளை பற்றி எழுதியுள்ளதாக, காவல்துறை அதிகாரி சோம்யாத் பூயாகேவ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இக்கடிதம் தொடர்பாகவே இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அவர் தற்கொலை முடிவை எடுத்தாக தெரியவந்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.