Home உலகம் நேபாளத்தில் விமான விபத்து : 18 பேர் பலி?

நேபாளத்தில் விமான விபத்து : 18 பேர் பலி?

713
0
SHARE
Ad

images (4)நேபாள், பிப் 17 – நேபாளத்தின், பொக்காரோ விமான நிலையத்திலிருந்து, நேற்று மதியம், புறப்பட்டு சென்ற, சிறிய விமானம், அரை மணி நேரத்திற்கு பிறகு, கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது.

இந்த விமானத்தில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி, இரண்டு விமான ஊழியர்கள், பைலட், உள்ளிட்ட 18 பேர் இருந்தனர்.

விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், காணாமல் போன விமானத்தை தேடும் பணியில், ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.

#TamilSchoolmychoice