Home வாழ் நலம் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளீர்களா?

507
0
SHARE
Ad

images (18)பிப்17- செய் அல்லது செத்து மடி’ என்னும் அளவிற்கு நம் தலைக்கு மேல் பிரச்சனைகள் உட்கார்ந்திருக்கும் சூழல்களை நாம் எதிர்கொள்ளாத நாட்கள் இருப்பதில்லை.

ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் போது நாம் செய்யக் கூடிய விஷம் அதை சமாளிப்பதோ அல்லது அந்த இடத்தை விட்டு நழுவி ஓடி விடுவதோ தான்.

வேகமான வாழ்க்கை முறைகளால் நாம் அனைவரும் மன அழுத்தத்தை அனுபவிப்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. இதனால் பிரச்சனைகள் நம்மைவிட்டு போவதில்லை.இவை மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இதை சிலர் மறைத்து வாழ்கின்றனர். மற்றும் சிலர் அதை மேற்கொண்டு அதிலும் ஆக்கப்பூர்வமாக வாழ முற்படுவர்.

#TamilSchoolmychoice

மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!! ‘மற்றவர்களிடம் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன்’ என்று நீங்கள் பதில் அளிக்கும் போது உங்களின் மன அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்ளுங்கள். அதற்கான காரணங்களையும் அறிய முற்படுங்கள்.

மன அழுத்தம் உடல் நலத்தை பாதிக்கும் முன் இதற்கான முயற்சிகளை செய்வது சிறந்தது.