இன்று பிற்பகலில் இதற்காக அறிவிப்பை வெளியிட துணைப் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளாலும், மசீச தலைமைத்துவத்தினாலும் ஒரு மனதாக சியூ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வரத் தொடங்கியுள்ளன.
Comments