Home உலகம் சீனாவில் வால்மார்ட் நிறுவனம் மூடல்!

சீனாவில் வால்மார்ட் நிறுவனம் மூடல்!

593
0
SHARE
Ad

walmartபீஜிங், மார் 6 –  அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் சீனாவின் சோங்கிங் நகரில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் உள்ளூர் வர்த்தகர்களி்ன் மூலம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

தொடர் பிரச்னைகள் மற்றும் வருமானம் குறைவு உட்பட பல்வேறு காரணங்களால் வால்மார்ட் நிறுவனம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்தநவம்பர் டிசம்பரில் மட்டும் 10 கடைகளை மேற்கண்ட நிறுவனம் இழுத்து மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது