கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த அவருக்கு, நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக அவரது மற்றொரு மகனான் பழனிவேல் தெரிவித்தார்.
மலாக்கா, ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநில தொழிசங்கங்களின் பதிவதிகாரியாகவும், மலாக்கா மாநில இந்து சங்கத் தலைவராகவும், மலாக்கா சுப்பிரமணியர் திரௌபதி ஆலயத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இவரது இறுதிச்சடங்கு நாளை சனிக்கிழமை காலை 11.30 மணியளவில், மலாக்காவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.


Comments