இதனிடையே, விமானம் வியட்நாம் கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படும் தகவலின் உண்மை நிலவரம் குறித்து மலேசிய கடற்படை, வியட்நாம் கடற்படையை தொடர்பு கொண்டு விசாரணை செய்து வருகின்றது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்து செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசைன் கூறுகையில், “இந்த தகவல் குறித்து வியாட்நாம் கடற்படையை தொடர்பு கொண்ட பின் தான் தெரியும்” என்று தெரிவித்தார்.
Comments