Home இந்தியா தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 54,976 வழக்குகள்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 54,976 வழக்குகள்

506
0
SHARE
Ad

Loksabha_election_2014_41643488408சென்னை, மார்ச் 19 – தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக 54,976 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் மற்றும் சிறப்பு தேர்தல் அதிகாரி கார்த்திக் ஆகியோர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் ரூ.10 கோடியே 25 லட்சத்து 59 ஆயிரம் (மலேசிய 55,41,000)  பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.