Home கலை உலகம் தமிழில் பொருத்தமான கதை அமையவில்லை – பிரியாமணி!

தமிழில் பொருத்தமான கதை அமையவில்லை – பிரியாமணி!

633
0
SHARE
Ad

Evening-Tamil-News-Paper_97756159306சென்னை, மார்ச் 20 – தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் நடிக்கிறார் பிரியாமணி. இந்நிலையில் அவர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பற்றி அவரவர் விருப்பத்துக்கு எழுதுகிறார்கள்.

ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரப்புகின்றனர். அவர்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், இதுபோன்ற தவறான தகவல்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. தமிழில் பொருத்தமான கதை அமையவில்லை. அதனால் நடிக்கவில்லை என்றார் பிரியாமணி.