Home உலகம் சிலியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் அளவு 7.8-ஆக பதிவு!

சிலியில் மீண்டும் நிலநடுக்கம் – ரிக்டரில் அளவு 7.8-ஆக பதிவு!

553
0
SHARE
Ad

2014-04-01T224955Z_2_CBREA301LLN00_RTROPTP_3_INTERNATIONAL-US-VENEZUELA-PROTESTSசிலி, ஏப்ரல் 3 – தென் அமெரிக்க நாடான சிலியின் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகி உள்ளது. நேற்று நிலநடுக்கம் நிகழ்ந்த இகிக்யூ நகர் பகுதியின் அருகே மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேற்று ஏற்பட்ட நிலநடுக்கதின் அளவு 8.2 ஆக பதிவாகியது. இந்நிலையில் மீண்டும் இகிக்யூ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெறும் அதிச்சியில் உள்ளனர்.