Home Featured உலகம் சிலி கடற்கரைப் பகுதியில் 8.3 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி அபாயம்!

சிலி கடற்கரைப் பகுதியில் 8.3 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி அபாயம்!

636
0
SHARE
Ad

chile-map-சிலி – தென் அமெரிக்க நாடான சிலியின் நீண்ட கடற்கரைப் பகுதியில் 8.3 ரிக்டர் அளவில் பதிவான வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுனாமி அபாயம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அந்தப் பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.