துருக்கி நாட்டிற்கு அரசாங்க பணி நிமித்தமாக சென்றுள்ள நஜிப், இந்த துயரச் செய்தியை அறிந்து தனது டிவிட்டர் தளத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
துருக்கி பிரதமரின் அழைப்பின் ஏற்று நஜிப் அந்நாட்டிற்கு சென்றுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் கர்பாலின் உதவியாளர் மைக்கல் என்பவரும் காலாமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
(படம்: விபத்திற்குள்ளான கர்ப்பால் சிங் சென்ற வாகனம்)
Comments