Home India Elections 2014 வாக்குப்பதிவு நடவடிக்கையை மக்கள் பார்க்க ஏற்பாடு!

வாக்குப்பதிவு நடவடிக்கையை மக்கள் பார்க்க ஏற்பாடு!

551
0
SHARE
Ad

Electionசென்னை, ஏப்ரல் 22 – தமிழகத்தில் நாளை மறுநாள் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்க்க முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்துத் தொகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளை இணையத்தளம் மூலம் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

public.gelsws.in என்ற இணையத்தள முகவரியில் பொதுமக்கள் பார்க்களாம்.