Home இந்தியா ஐ.பி.எல் சீசன் 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

ஐ.பி.எல் சீசன் 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

540
0
SHARE
Ad

iplதுபாய், ஏப்ரல் 30 – ஐ.பி.எல் சீசன் 7 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 72 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி -20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 152 எடுத்தது.

#TamilSchoolmychoice

இதனால் போட்டி டை ஆனது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறையில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.