Home கலை உலகம் ரஜினிகாந்தைப் பற்றி நமக்கு தெரியாத 5 விஷயங்கள்!

ரஜினிகாந்தைப் பற்றி நமக்கு தெரியாத 5 விஷயங்கள்!

765
0
SHARE
Ad

Rajini_Lathaசென்னை, ஏப்ரல் 30 – இந்தியா டுடே பத்திரிகையின் நிருபர் எக்தா மார்வாகா அண்மையில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தை ஒரு நேர்காணலுக்காக சந்தித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அந்தச் சந்திப்பின் போது ரஜினிகாந்தைப் பற்றி நமக்கு தெரியாத 5 அந்தரங்கத் தகவல்களை லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அவை:

1.   வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் படப்பிடிப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் காலையில் ரஜினிகாந்த் பிரார்த்தனை செய்வார்.

2.   வீட்டில் சமைக்கப்பட்ட எளிமையான உணவு வகைகள்தான் அவருக்குப் பிடிக்கும்.

3.   சங்கீதம் கேட்க விரும்புவார். குறிப்பிட்ட சங்கீதம் என்று எதுவும் இல்லை. ஆனால் பெரும்பாலும் கர்நாடக சங்கீதம் விரும்புவார்.

4.   நிறைய சினிமாக்கள் பார்ப்பார்.

5.   மிகப் பிரமாதமான நகைச்சுவை உணர்வு உள்ளவர்.

இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த விவரங்களை இந்திய டுடே தகவல் ஊடகம் வெளியிட்டுள்ளது.