Home நாடு புதிய 2வது விமான நிலையம் – படக் காட்சிகள்

புதிய 2வது விமான நிலையம் – படக் காட்சிகள்

600
0
SHARE
Ad

கோலாலம்பூர், மே 2 – கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மலிவு விலை விமானப் பயணங்களுக்கான 2வது விமான நிலையம் இன்று அதிகாரபூர்வமாக பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

புதிய விமான நிலையத்தின் படக் காட்சிகளை இங்கே காணலாம்:

Kuala Lumpur International Airport 2 first day operationsபயணிகளுக்கான  அனைத்துலக  பயணங்களுக்கான பகுதி

#TamilSchoolmychoice

Kuala Lumpur International Airport 2 first day operations

பயணிகளின் அனைத்துலகப் பயணங்களுக்கான குடிநுழைவு பகுதி

Kuala Lumpur International Airport 2 first day operations

பயணிகள் பயணப் பத்திரங்கள் – இருக்கைகளை உறுதிப்படுத்தும் முகப்பிடம்

Kuala Lumpur International Airport 2 first day operations

இன்று தங்களின் பயணத்தை மேற்கொண்ட சில பயணிகள்…

Kuala Lumpur International Airport 2 first day operations

அனைத்துலகப் பயணங்களுக்கு பயணிகள் விமானத்திற்குள் செல்லும் நுழைவாயில்…

Kuala Lumpur International Airport 2 media visit

விமான நிலையத்தின் நுழைவாயில்….

படங்கள் : EPA