Home கலை உலகம் விஜய்யின் புதிய படத்தில் சுருதிஹாசன்–தீபிகா படுகோனே!

விஜய்யின் புதிய படத்தில் சுருதிஹாசன்–தீபிகா படுகோனே!

971
0
SHARE
Ad

Shruti Haasanசென்னை, மே 5 – விஜய் நடிக்கும் புதிய படத்தில் சுருதிஹாசன், தீபிகா படுகோனே நடிக்கிறார்கள். நடிகர் விஜய் தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தில் நடித்து வருகிறார்.

இதில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இன்னும் 2 மாதத்தில் படப்பிடிப்புகள் முடிந்துவிடும். அடுத்து இயக்குனர் சிம்புதேவனின் படத்தில் விஜய் நடிக்கிறார்.

இதில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், தீபிகா படுகோனே ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ‘கத்தி’ படம் முடிந்ததும் விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.