Home India Elections 2014 செல்லியலில் உடனுக்குடன் இந்திய தேர்தல் முடிவுகள்!

செல்லியலில் உடனுக்குடன் இந்திய தேர்தல் முடிவுகள்!

558
0
SHARE
Ad

India-Elections-2014கோலாலம்பூர், மே 16 – இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ளன. 543 தொகுதிகளுக்கும் வாக்குகள் எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் நமது செல்லியல் இணையத்தளத்திலும், செல்லியல் செயலி வழியாகவும் தெரிந்து கொள்ளலாம்.selliyal_middle_ad_300x250

முக்கிய தேர்வு முடிவுகள் அனைத்தும் உங்கள் திறன்பேசிகளுக்கு நேரடியாக PUSH MESSAGE மூலம் அனுப்பப்படும். ஆப்பிள், ஆண்டிராய்டு திறன்பேசிகள் வைத்திருப்போர் இப்போதே செல்லியல் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்.

#TamilSchoolmychoice

இந்த செயலியை பதிவிறக்கம் செய்வது முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.