Home India Elections 2014 இந்திய தேர்தல்: பாஜக 306, காங் 73, மற்றவை 138!

இந்திய தேர்தல்: பாஜக 306, காங் 73, மற்றவை 138!

470
0
SHARE
Ad

modijபுதுடில்லி, மே 16 (மலேசிய நேரம் 12.42) – இந்திய தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) முன்னிலை வகித்து வருகின்றது.

அதற்கு அடுத்த இடத்தில் மற்ற அணிகள் உள்ளன.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் தற்போது 73 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கின்றது.

பாஜக 306, காங் 73, மற்றவை 138