Home India Elections 2014 இறுதி நிலவரம்: பாஜக 278 – காங்கிரஸ் 43 – அதிமுக 36 – திரிணாமுல்...

இறுதி நிலவரம்: பாஜக 278 – காங்கிரஸ் 43 – அதிமுக 36 – திரிணாமுல் 34

504
0
SHARE
Ad

Modi's BJP wins India elections outrightபுதுடில்லி, மே 17 – மலேசிய நேரம் இன்று காலை  8.00 மணி அளவில் உறுதி செய்யப்பட்ட அதிகாரபூர்வ தகவல்களின் படி பாஜக தனித்து நின்று 278 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது.

இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும் 4 தொகுதிகளில் பாஜக முன்னணி வகித்து வருகின்றது.

காங்கிரஸ் கட்சி 43 இடங்களை மட்டுமே பெற்றுள்ள வேளையில் அதிமுக தமிழ் நாட்டில் மட்டும் 36 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

#TamilSchoolmychoice

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 34 இடங்களில் வென்று அடுத்த பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.