புதுடில்லி, மே 27 – நேற்று தனது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த சார்க் (SAARC) எனப்படும் தென் ஆசிய வட்டார நாடுகளின் தலைவர்களுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புடன் நரேந்திர மோடி – முதல் நாள் அலுவலில் சரித்திர பிரசித்தி பெற்ற சந்திப்பு
இலங்கை அதிபர் ராஜபக்சேயுடன்…
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹாமிட் கர்சாய்யுடன்…
பூட்டான் பிரதமர் ட்ஷெரிங் டொப்கேயுடன் ….
மொரிஷியஸ் பிரதமர் நவின்சந்திரா ராம்குலாம்
மால்டிவ்ஸ் அதிபர் அப்துல்லா யாமினுடன்…
நேப்பாளப் பிரதமர் சுஷில் கொய்ராலாவுடன்…
Photos: EPA
Comments