கடந்த 10 ஆண்டுகளாக, 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் பங்களாவில் வசித்து வந்த மன்மோகன் சிங், தற்போது 3, மோதிலால் நேரு சாலை பங்களாவுக்கு நேற்று முன்தினம் குடியேறினார்.
அந்த வீட்டிற்கு சென்ற மோடியை, மன்மோகனும் அவரது மனைவி குர்சரண் கவுரும் வரவேற்றனர். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது என செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Comments