Home இந்தியா ஜெயலலிதா, மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

ஜெயலலிதா, மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

563
0
SHARE
Ad

modiகொழும்பு, ஜூன் 11 – இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலையிடுவதாகக் கூறி தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

jayalalithaஜெயலலிதா மற்றும் மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபப்ட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வரின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.

srilankaaகொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் குறித்த ஒரு காணொளியை இங்கே பார்க்கலாம்.

#TamilSchoolmychoice

http://youtu.be/yhGPavR2i5s