Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (G பிரிவு) – அமெரிக்கா 2 – கானா 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (G பிரிவு) – அமெரிக்கா 2 – கானா 1

576
0
SHARE
Ad

சால்வடோர் (பிரேசில்), ஜூன் 17 – இன்று அதிகாலை மலேசிய நேரப்படி 6 மணிக்கு  நடைபெற்ற உலகக் கிண்ண காற்பந்து போட்டிகளுக்கான  ‘ஜி’ பிரிவுக்கான முதல் ஆட்டத்தில் அமெரிக்காவும், கானாவும் விளையாடின.

இதில் அமெரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் கானா அணியை வெற்றி கண்டது.

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகளை இங்கே காணலாம்.

#TamilSchoolmychoice

Group G - Ghana vs USA

Group G - Ghana vs USA

Group G - Ghana vs USA

Group G - Ghana vs USA

படங்கள்: EPA