Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) : நெதர்லாந்து 3 – ஆஸ்திரேலியா...

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘B’ பிரிவு) : நெதர்லாந்து 3 – ஆஸ்திரேலியா 2

603
0
SHARE
Ad

போர்ட்டோ அலிக்ரே (பிரேசில்), ஜூன் 19 – உலகக் கிண்ண காற்பந்து போட்டியில் முதலாவது ஆட்டமாக இன்று மலேசிய நேரப்படி பின்னிரவு 12.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் நெதர்லாந்தும் ஆஸ்திரேலியாவும் மோதின.

ஏற்கனவே, ஸ்பெயினை முதல் ஆட்டத்தில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த நெதர்லாந்து நாட்டின் இரண்டாவது ஆட்டம் இதுவாகும்.

நெதர்லாந்து 3-2 கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை இன்று வெற்றி கொண்டதன் வழி அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் முதல் 16 நாடுகளில் ஒன்றாக திகழ்கின்றது.

#TamilSchoolmychoice

அந்த ஆட்டத்தின் சில படக் காட்சிகள் இங்கே காணலாம்:-

Australia's Mile Jedinak (L) scores the 2-1 goal from a penalty during the FIFA World Cup 2014 group B preliminary round match between Australia and the Netherlands at the Estadio Beira-Rio in Porto Alegre, Brazil, 18 June 2014.

Group B - Australia vs Netherlands

Dutch player Georginio Wijnaldum (R) in action against Alex Wilkinson from Australia during the FIFA World Cup 2014 group B preliminary round match between Australia and the Netherlands

படங்கள்: EPA