Home World Cup Soccer 2014 உலகக் கிண்ணம் முடிவுகள் (‘C’ பிரிவு) – கொலம்பியா 2 – ஐவரி கோஸ்ட் 1

உலகக் கிண்ணம் முடிவுகள் (‘C’ பிரிவு) – கொலம்பியா 2 – ஐவரி கோஸ்ட் 1

576
0
SHARE
Ad

பிரேசிலியா, ஜூன் 20 – இன்று அதிகாலை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் முதல் ஆட்டத்தில் ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் மோதின.

இந்த ஆட்டத்தில் கொலம்பியா 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு செல்லும் முதல் 16 குழுக்களில் ஒன்றாக கொலம்பியா திகழ்கின்றது.

அந்த ஆட்டத்தின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்.

#TamilSchoolmychoice

Didier Drogba of Ivory Coast (L) and Juan Zuniga of Colombia in action during the FIFA World Cup 2014 group C preliminary round match between Colombia and the Ivory Coast at the Estadio Nacional in Brasilia, Brazil, 19 June 2014.

Group C - Colombia vs Cote d'Ivoire

Goalkeeper David Ospina of Colombia in action as Constant Djakpa of Ivory Coast looks on during the FIFA World Cup 2014 group C preliminary round match between Colombia and the Ivory Coast

படங்கள் : EPA